சுடச்சுட

    

    பால் கொழுக்கட்டை செய்வது எப்படி!

    By DIN  |   Published on : 11th April 2019 12:22 PM

    பால் கொழுக்கட்டை என்பது அரிசி மாவில் தயார் செய்யப்படுகிறது. இது எளிதில் செரிப்பதுடன் பசியைத் தாங்கும் தன்மை உடையது.