சுடச்சுட

    

    வெளியானது ஹூண்டாய் சொனாட்டா - பகுதி I

    By DIN  |   Published on : 18th April 2019 02:25 PM

    முற்றிலும் புதிய மாடல்களாக அறிமுகமாக உள்ள இந்த ஹூண்டாய் சொனாட்டா கார்கள், அதிக கேபின் ஸ்பேஸ்களுடன் உருவாக்கப்பட்டுள்ளது. இவை நான்கு டோர் கொண்ட கூப் மாடல்களாக இருக்கும்.