சுடச்சுட

    

    மாங்கா தோக்கு

    By DIN  |   Published on : 23rd April 2019 11:33 PM

    மாங்காய் தொக்கை செய்வது சுலபம். இது தயிர்சாதம், சப்பாத்தி, பொங்கலுக்கு தொட்டு கொள்ள நன்றாக இருக்கும்.