சுடச்சுட

    

    வதோதராவில் மழைநீரில் உலாவரும் முதலை

    By DIN  |   Published on : 02nd August 2019 08:49 PM

    வதோதராவில் தொடர் மழை பெய்து வருவதால், நகரமெங்கும் வெள்ளகாடக காணப்படுகின்றது. வெள்ளப் பெருக்கால் ஆற்றிலிருந்து அடித்துவரப்பட்ட முதலை சுற்றித் திரிவது அப்பகுதி மக்களுக்கு அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.