சுடச்சுட

    

    ஐநூறு கிளிகளுக்கு உணவு!

    By DIN  |   Published on : 02nd July 2019 05:34 PM

    கிளிகளை பார்ப்பது மிகவும் அபூர்வம், கிராமப்புறங்களிலே கூட அவற்றை பார்பது அபூர்வமாகிவிட்டது. பறவைகள் உண்ட பழங்களின் விதைகள், எச்சத்தின் மூலம் மண்ணில் விழுந்து மறு பிறப்பு எடுக்கின்றன.