சுடச்சுட

    

    கவாசாகி ஜெ 300 அறிமுகம்

    By DIN  |   Published on : 12th June 2019 12:19 PM

    ஜப்பானிய பைக் தயாரிப்பு நிறுவனமான கவாசாகி, 2019ஆம் ஆண்டு மாடல் ஜெ 300 அறிமுகம் செய்துள்ளது.