சுடச்சுட

    

    கவாசாகி Z900 ஏபிஎஸ் 

    By DIN  |   Published on : 16th June 2019 04:54 AM

    புதிய 2019 கவாசாகி Z900 மோட்டார் சைக்கிள்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த மோட்டார் சைக்கிள்களின் விலை 7.68 லட்ச ரூபாயாகும்.