சுடச்சுட

    

    கிடுகிடுவென உடல் எடையைக் குறைக்கும் குடம்புளி!

    By DIN  |   Published on : 12th March 2019 11:18 AM

    குடம்புளியானது ஒபிசிட்டியைக் குறைப்பதில் முக்கியமான மருத்துவப் பொருளாக இருப்பதால் எவரொருவரும் கண்டிப்பாக அதைப்பற்றித் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது.