சுடச்சுட

    

    இளவரசர் ஹாரி – மேகன் தம்பதியருக்கு ஆண் குழந்தை பிறந்தது

    By DIN  |   Published on : 09th May 2019 01:02 PM

    இளவரசர் ஹாரி - மேகன் மார்க்கலின் திருமணம் நடைபெற்றது தொடர்ந்து அவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்தது. இதனையடுத்து இளவரசர் தனது மகனுக்கு ஆர்ச்சி மவுன்ட்பேட்டன் விண்ட்சர் என பெயர் சூட்டியுள்ளார்.