சுடச்சுட

    

    சிக்கன் சான்விச்

    By DIN  |   Published on : 18th May 2019 04:35 PM

    பிரட் துண்டுகளை எடுத்து, அதில் ஒரு பக்கம் மட்டும் வெண்ணெய், தக்காளி சாஸ் தடவிய பின் பிரட்டின் நடுவில் சிக்கனை வைத்து, அதில் வெண்ணெய் தடவி பிரட்டை மூடி பரிமாறவும்.