சுடச்சுட

    

    தில்லியில் பதபதைக்கும் வைக்கும் சிசிடிவி காட்சி

    By DIN  |   Published on : 18th May 2019 08:47 PM

    தில்லியில் பட்டப்பகலில் நடைபெற்ற துப்பாக்கி சூடு காட்சி சிசிடிவியில் பதிவாகி உள்ளது. இப்போது அந்த வீடியோ வெளியாகி சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.