முத்தலாக் - உச்ச நீதிமன்ற தீர்ப்பை வரவேற்கிறேன்
By DIN | Published On : 23rd August 2017 04:29 PM | Last Updated : 23rd August 2017 04:41 PM | அ+அ அ- |
முஸ்லீம்களின் திருமண வழக்கமான முத்தலாக் முறை, அரசியலைப்புக்கு எதிரானது என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஜெ.எஸ் கேஹர் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு தீர்ப்பளித்துள்ளது.