ராம் ரஹிம் தீர்ப்பு - இணைய சேவைகள் முடக்கம்
By DIN | Published On : 25th August 2017 04:04 PM | Last Updated : 25th August 2017 04:07 PM | அ+அ அ- |
பஞ்சாப், ஹரியானா மற்றும் யூனியன் பிரதேச சண்டிகர் ஆகிய 3 இடங்களில் 72 மணி நேரத்திற்கு மொபைல் இணைய சேவைகள், மற்றும் தரவு சேவைகள் முடக்கப்படும் என்று ஹரியானா கூடுதல் தலைமைச் செயலாளர் தெரிவித்துள்ளார்.