சுடச்சுட

    

    ரஃபேல் ஒப்பந்தம்: நான் பொய் கூறவில்லை

    By DIN  |   Published on : 13th November 2018 02:45 PM

    ரஃபேல் ஒப்பந்த விவகாரத்தில் பொய் கூறவில்லை என டஸால்ட் நிறுவன தலைமைச் செயல் அதிகாரி எரிக் டிராப்பியர் தெரிவித்துள்ளார்.