சுடச்சுட

    

    ராகுல் மீது லேசர் ஒளி - உயிருக்கு ஆபத்து என காங்கிரஸ் புகார்!

    By DIN  |   Published on : 12th April 2019 01:23 PM

    அமேதியில் வேட்புமனுத் தாக்கல் செய்ய சென்ற ராகுல் காந்தி மீது லேசர் ஒளிபட்டதாகவும், இதனால் அவரது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் உள்துறை அமைச்சகத்துக்கு காங்கிரஸ் கடிதம் எழுதியது.