சுடச்சுட

    

    வாக்களித்தார் பிரதமர் மோடி

    By DIN  |   Published on : 23rd April 2019 11:28 PM

    மக்களவை தேர்தலில் அகமதாபாத்தில் உள்ள ராணிப் வாக்குச்சாவடியில் தனது வாக்கினை பதிவு செய்து தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றினார் பிரதமர் நரேந்திர மோடி.