சுடச்சுட

    

    சீன இறக்குமதிகள் மீது கூடுதல் வரி!

    By DIN  |   Published on : 02nd August 2019 06:53 PM

    அதிபர் டிரம்ப் 300 பில்லியன் டாலர் பெறுமானமுள்ள சீன இறக்குமதி பொருள்கள் மீது கூடுதல் வரி விதிக்கப் போவதாக அறிவித்தார். ஏற்கனவே விதிக்கப்படும் வரிக்கு  மேலாக, அந்தப் புதிய வரி என்றார் அவர்.