சுடச்சுட

    

    பல்வேறு நலத்திட்ட வழங்க பிரதமர் ஒடிசா வருகை

    By DIN  |   Published on : 15th January 2019 12:48 PM

    ஒடிசா மாநிலத்தின் பாலிங்கிர் மாவட்டத்துக்குச் செல்லும் பிரதமர் மோடி பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். குர்தா-பாலிங்கர் இடையிலான ரயில் போக்குவரத்தை தொடங்கி வைத்து பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.