சுடச்சுட

    

    சீனாவுக்கு எதிராக மக்கள் போராட்டம்

    By DIN  |   Published on : 10th June 2019 03:39 PM

    குற்றவாளிகளை சீனாவிடம் ஒப்படைக்கும் சட்டத்திருத்தத்துக்கு எதிராக ஹாங்காங்கில் லட்சக்கணக்கானோர் பங்கேற்ற பேரணி நடைபெற்றது. பேரணியின் முடிவில் முற்றுகையிட முயன்ற நிலையில், கலவரம் வெடித்தது.