சுடச்சுட

    

    ஜப்பான் மன்னராக நபுஹிடோ பதவியேற்பு

    By DIN  |   Published on : 01st May 2019 02:49 PM

    ஜப்பான் நாட்டின் புதிய மன்னராக, ஜப்பான் மன்னர் அகிஹிடோவின் மகனும் பட்டத்து இளவரசருமான நருஹிடோ இன்று பதவியேற்றார்.