சுடச்சுட

    

    ராய்டர்ஸ் நிருபர்கள் விடுவிப்பு

    By DIN  |   Published on : 08th May 2019 06:10 PM

    மியான்மர் சிறையில் இருந்து ராய்ட்டர்ஸ் நிறுவனத்தின் வா லோன், கியாவ் ஓ ஆகிய இரண்டு செய்தியாளர்களை மியான்மர் அரசு விடுதலை செய்துள்ளது.