சுடச்சுட

    

    ஜி.வி.பிரகாஷுடன் கைகோர்க்கும் சரத்குமார்!

    By DIN  |   Published on : 08th June 2018 03:41 PM

    வித்தியாசமான கதாபாத்திரத்தில் ஜி.வி.பிரகாஷ் குமாருடன் இணையும் நடிகர் சரத்குமார். இப்படத்தில் இரு வேறு தோற்றத்தில் நடிக்கும் அவர் முறைப்படி வாள் சண்டை பயற்சி மேற்கொண்டு வருகிறார்.