சுடச்சுட

    

    வாட்ச்மேன் படத்தின் மேக்கிங் வீடியோ

    By DIN  |   Published on : 06th April 2019 03:49 PM

    இயக்குனர் ஏ.எல். விஜய் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ், யோகி பாபு, சம்யுக்தா ஹெக்டே ஆகியோர் பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் வாட்ச்மேன். இப்படத்தின் மேக்கிங் வீடியோ வெளியாகியுள்ளது.