சுடச்சுட

    

    மாளிகை படத்தின் மோஷன் டீசர்

    By DIN  |   Published on : 10th April 2019 06:48 PM

    இயக்குனர் தில் சத்யா இயக்கத்தில் ஆண்ட்ரியா நடிப்பில் உருவாகி வரும் படம் மாளிகை. இதில் ஆண்ட்ரியா இரட்டை வேடங்களில் நடித்துள்ளார். ஒன்று போலீஸ் அதிகாரியாகவும், மற்றொன்று ராணியாகவும் நடித்துள்ளார்.