சுடச்சுட

    

    வாட்ச்மேன் படத்தின் திகிலூட்டும் காட்சி!

    By DIN  |   Published on : 11th April 2019 04:24 PM

    டபுள் மீனிங் ப்ரொடக்‌ஷன்ஸ் சார்பில் அருண்மொழி மாணிக்கம் தயாரித்திருக்கும் படம் வாட்ச்மேன். இதில் ஜிவி பிரகாஷ்குமார், சம்யுக்தா ஹெக்டே, சுமன், ராஜ் அர்ஜூன், யோகிபாபு ஆகியோர் நடித்திருக்கின்றனர்.