சுடச்சுட

    

    ஜெர்ஸி படத்தின் டிரைலர்

    By DIN  |   Published on : 13th April 2019 11:18 AM

    தெலுங்கு சினிமாவில் முன்னணி ஹீரோவான இவர் நடிப்பில், 'ஜெர்ஸி' படத்தின் டிரைலர் ரிலீஸாகி உள்ளது. கிரிக்கெட் வீரராக தோன்றியிருக்கும் நானி ஒரு குழந்தைக்கு அப்பாவாகவும் படத்தில் வருகிறார்.