சுடச்சுட

    

    90 எம்.எல் படத்தின் டிரைலர்

    By DIN  |   Published on : 10th February 2019 01:45 PM

    இயக்குனர் அனீதா உதீப் இயக்கத்தில் பிக்பாஸ் புகழ் ஓவியா, அன்சூன் பால், மசூம் சங்கர் ஆகியோர் பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் 90 எம்.எல். இப்படத்திற்கு சிம்பு இசையமைத்துள்ளார்.