முகப்பு வீடியோக்கள் சினிமா
அயோக்யா படத்தின் டீஸர்
By DIN | Published On : 19th February 2019 01:16 PM | Last Updated : 22nd February 2019 03:07 PM | அ+அ அ- |
வெங்கட் மோகன் இயக்கத்தில் விசால் நடித்து வரும் படம் 'அயோக்யா'. இதில் விஷாலுக்கு நாயகியாக ராஷி கண்ணா நடித்து வருகிறார்.