கேங்ஸ் ஆஃப் மெட்ராஸ் டீஸர்
By DIN | Published On : 20th February 2019 02:11 PM | Last Updated : 20th February 2019 02:20 PM | அ+அ அ- |
இயக்குநர் வேலு பிரபாகரன், டேனியல் பாலாஜி, அசோக், நரேன், சாய் பிரியங்கா, தேனப்பன் ஆகியோர் நடித்துள்ள படம் 'கேங்க்ஸ் ஆஃப் மெட்ராஸ்' . இப்படத்தை சி.வி.குமார் தயாரித்துள்ளார்.