சுடச்சுட

    

    பொன் மாணிக்கவேல் படத்தின் டீஸர்

    By DIN  |   Published on : 21st February 2019 03:17 PM

    பிரபு தேவா, நிவேதா பெத்துராஜ், மகேந்திரன், சுரேஷ் மேனன் நடிப்பில் முகில் செல்லப்பன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் பொன் மாணிக்கவேல். இதில் பிரபு தேவா காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளார்.