சுடச்சுட

    

    மிஸ்டர் லோக்கல் படத்தின் டீஸர்

    By DIN  |   Published on : 28th February 2019 04:17 PM

    சிவகார்த்திகேயன் நடிப்பில் இயக்குநர் எம்.ராஜேஷின் இயக்கத்தில் நடக்கும் படம் ’மிஸ்டர் லோக்கல்’. இதில் நயன்தாரா, ராதிகா சரத்குமார், தம்பி ராமையா, யோகி பாபு, சதீஷ், ரோபோ ஷங்கர் ஆகியோர் நடித்து உள்ளனர்.