சுடச்சுட

    

    கடாரம் கொண்டான் படத்தின் டிரைலர்

    By DIN  |   Published on : 04th July 2019 02:36 PM

    கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம் இண்டர்நேஷ்னல் மற்றும் டிரைடன்ட் ஆர்ட்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் நடிகர் விக்ரம் நடிப்பில் ‘கடாரம் கொண்டான்’ படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.