சுடச்சுட

    

    ஜாக்பாட் படத்தின் டிரைலர்!

    By DIN  |   Published on : 26th July 2019 12:51 PM

    இயக்குனர் கல்யாண் இயக்கத்தில் ஜோதிகா, ரேவதி, சமுத்திரக்கனி, யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன், மன்சூர் அலி கான், ஆனந்தராஜ் ஆகியோர் பலர் நடிப்பில் உரு வாகி வரும் படம் ஜாக்பாட்.