முகப்பு வீடியோக்கள் சினிமா
டாணா படத்தின் டீஸர்
By DIN | Published On : 26th July 2019 01:26 PM | Last Updated : 26th July 2019 01:33 PM | அ+அ அ- |
இயக்குனர் யுவராஜ் சுப்பிரமணி இயக்கத்தில் வைபவ், யோகி பாபு, நந்திதா, பாண்டியராஜன் ஆகியோர் பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'டாணா'. படத்திற்கு இசையமைத்துள்ளார் விஷால் சந்திரசேகர்.