சுடச்சுட

    

    கண்ணாடி படத்தின் டிரைலர்

    By DIN  |   Published on : 31st July 2019 04:31 PM

    நாயகனாக சுதீப் கிஷான் நடிப்பில் நாயகியாக அனன்யா சிங் நடித்துள்ள படம் 'கண்ணாடி'.  தமன் இசையமைத்துள்ள இப்படத்தை நடிகை அமலா பால் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.