சுடச்சுட

    

    தி எக்ஸ்ட்ராடினரி ஜர்னி ஆஃப் ஃபகீர்

    By DIN  |   Published on : 10th June 2019 03:52 PM

    ஹாலிவுட்டில் நடிகர் தனூஷ் நடித்த திரைப்படம் ‘தி எக்ஸ்ட்ராடினரி ஜர்னி ஆஃப் ஃபகீர்’. நார்வே திரைப்பட விழாவில் திரையிட்ட போது, ‘ரே ஆஃப் சன்ஷைன்’ என்ற விருதை வென்றது.