சுடச்சுட

    

    நேர்கொண்ட பார்வை படத்தின் டிரைலர்

    By DIN  |   Published on : 13th June 2019 11:14 AM

    வினோத் இயக்கத்தில்  அஜித் நடிப்பில் ஹிந்தியில் வெளியான பிங்க் படத்தின் ரீமேக்காக 'நேர்கொண் பார்வை' படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது. மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரித்துள்ளார்.