சுடச்சுட

    

    தனிமை படத்தின் டீசர்

    By DIN  |   Published on : 10th March 2019 12:28 PM

    இயக்குனர் சிவராமன் இயக்கத்தில் சோனியா அகர்வால், கஞ்சா கருப்பு, சாண்டி, மோகன் ராமன், பாண்டா, சாமிநாதன் ஆகியோர் நடிப்பில் உருவாகி வரும் படம் தனிமை. இப்படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது.