சுடச்சுட

    

    கேங்ஸ் ஆப் மெட்ராஸ்

    By DIN  |   Published on : 19th March 2019 05:05 PM

    தேவைகள் ஆசையாக மாறும்போது ஏற்படும் விளைவுகளை சொல்லும் படம் தான் இது என்றார். இதில் பிரியங்கா ருத், அசோக், வேலு பிரபாகரன், டேனியல்  பாலாஜி ஆகியோர் நடிக்கின்றனர்.