சுடச்சுட

    

    K13  படத்தின்  டீசர் வெளியீடு!

    By DIN  |   Published on : 20th March 2019 12:43 PM

    அருள்நிதி , ஷ்ரதா ஶ்ரீநாத்  நடிக்கும் புதிய படம்  K13. த்ரில்லர் படமாக உருவாகி உள்ள இப்படத்திற்கு தர்புகா சிவா இசையமைத்துள்ளார். மேலும் புதுமுக இயக்குநர் பரத் நீலகண்டன்  இயக்கியுள்ளார்.