சுடச்சுட

    

    நெடுநல்வாடை

    By DIN  |   Published on : 22nd March 2019 11:58 PM

    செல்வ கண்ணன் இயக்கத்தில், ஜோஸ் பிரான்க்ளின் இசையமைப்பில், வைரமுத்து பாடல்களில், பூ ராமு, இளங்கோ, அஞ்சலி நாயர், மைம் கோபி மற்றும் பலர் நடிக்கும் படம் நெடுநல்வாடை.