சுடச்சுட

    

    கண்ணாடி படத்தின் டீஸர்

    By DIN  |   Published on : 10th May 2019 03:11 PM

    இயக்குனர் கார்த்திக் ராஜூ இயக்கத்தில் சந்தீப் கிஷான், அன்யா சிங், வெண்ணிலா கிஷோர், முரளி சர்மா ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் கண்ணாடி. படத்தின் டீஸர் தற்போது வெளியாகியுள்ளது.