சுடச்சுட

    

    லிசா படத்தின் டிரைலர்

    By DIN  |   Published on : 18th May 2019 08:15 PM

    இந்தியாவின் முதல் ஸ்டீரியோஸ்கோபிக் 3டி ஹாரர் படம் என்ற டேக் லைனுடன் 'லிசா' படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது.