சுடச்சுட

    

    ஒன்ஸ் அப்பான் எ டைம் படத்தின் டிரைலர்

    By DIN  |   Published on : 22nd May 2019 03:19 PM

    1962ஆம் ஆண்டுகளில் ஹாலிவுட் சினிமா எப்படி இருந்தது என்பதையும் ஹீரோவுக்கும் - டூப் கலைஞருக்கும் ஏற்பட்ட மோதல்கள் குறித்த கதைக்களத்துடன் இப்படம் உருவாக்கியுள்ளது.