சுடச்சுட

    

    கென்னடி கிளப் படத்தின் டீஸர்

    By DIN  |   Published on : 29th May 2019 12:52 PM

    பெண்கள் கபடியை மையமாக வைத்து இயக்குநர் சுசீந்திரன் 'கென்னடி கிளப்' என்ற படத்தை இயக்கி உள்ளார். இதில் சசிகுமார், பாரதிராஜா, மீனாட்சி, காயத்ரி, நீது, செளம்யா, சூரி, ஆகியோர் நடித்து உள்ளனர்.