சுடச்சுட

    

    என்.ஜி.கே படத்தின் டிரைலர்

    By DIN  |   Published on : 30th May 2019 05:28 PM

    இயக்குநர் செல்வராகவன் - சூர்யா கூட்டணியில் உருவாகியுள்ள படம் என்.ஜி.கே. சூர்யா - செல்வராகவன் இணைந்திருப்பதால் படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பு ரசிகர் மத்தியில் அதிகரித்திருந்தது.