ஆக்ஷன் படத்தின் ஃபைய ஃபைய லிரிக் வீடியோ
By DIN | Published on : 14th November 2019 12:46 PM
சுந்தர் சி இயக்கத்தில் விஷால், தமன்னா, அகன்ஷா பூரி ஆகியோர் பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ஆக்ஷன். இப்படத்தின் ஃபைய ஃபைய பாடலின் லிரிக் வீடியோ வெளியாகியுள்ளது.