சினிமா
‘ஈஸ்வரன்’ படத்தின் பாடல் வெளியீடு!
சுசீந்திரன் இயக்கத்தில் சிலம்பரசன் நடித்துள்ள திரைப்படம் ஈஸ்வரன். நிதி அகர்வால், பாரதி ராஜா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படத்தின் ஆடியோ பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.