'விடுதலை' படத்தின் டிரெய்லர் வெளியீடு

வெற்றி மாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி நடிக்கும் படம் 'விடுதலை' படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. டிரெய்லரில் வரும் வசனங்களும், காட்சிகளும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com