சினிமா
'நீ சுடத்தான் வந்தியா' படத்தின் ட்ரெய்லர் வெளியீடு
ஆல்பின் மீடியா தயாரிப்பில் துரைராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'நீ சுடத்தான் வந்தியா'. 'டிக் டாக்' புகழ் இலக்கியா நடிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தில் நாயகனாக அருண் குமார் அறிமுகமாகிறார்.